(எம்.மனோசித்ரா)
நாட்டில் 5 வயதுக்கு குறைவான சிறுவர்களில் 42.9 சதவீதமானோர் மந்த போஷனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் குடும்ப நல பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பாய்வில் இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய 5 வயதுக்கு குறைவான 59.4 சதவீதமான சிறுவர்கள் அம்பாறை மாவட்டத்தில் காணப்படுவதாக குறித்த மதிப்பாய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த மாவட்டத்தில் 5 வயதை விடக் குறைவான 5 சிறுவர்களில் மூவர் மந்த போஷனையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், நாட்டில் 5 வயதிற்கும் குறைவான சிறுவர்களில் எடை குறைந்தோர் எண்ணிக்கை 12.2 சதவீதத்திலிருந்து 15.3 சதவீதமாக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM