பேசாலை புனித வெற்றி அன்னையின் விழா கொடியேற்றம்

By Ponmalar

01 Dec, 2022 | 10:17 AM
image

மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை பங்கின் பாதுகாவலியாம் புனித வெற்றிநாயகி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் கடந்த 29ஆம் திகதி செவ்வாய் கிழமை மாலை ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் 08ஆம் திகதி டிசம்பர் நடைபெற இருக்கும் இவ் அன்னையின் பெருவிழாவை முன்னிட்டு எட்டு தினங்களும் திருப்பலி ஆராதணைகள் நடைபெற்று ஒன்பதாம் நாள் நற்கருணை விழாவாகவும் மறு தினம் அன்னையின் பெருவிழாவை கூட்டுத் திருப்பலி இடம்பெறும்.

பேசாலை பங்கு தந்தை அருட்பணி இ.ஞானப்பிரகசாம் அடிகளாரின் தலைமையில் நடைபெறும் விழாவில் ஆரம்ப மறைபோதகராக அருட்பணி றோசான் சுஜீவன் அடிகளார் திகழ்ந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இளைஞர், யுவதிகளுக்கான தலைமைத்துவ ஒருநாள் பயிற்சிப்...

2023-01-28 11:13:34
news-image

அருந்ததி நிறுவனத்தின் 'மாற்றுமோதிரம்' நிகழ்வு

2023-01-27 16:03:44
news-image

200 வருட மலையக மக்களின் 'கூட்டு...

2023-01-27 16:32:50
news-image

2023 மலையக நாட்காட்டியின் வெளியீட்டு விழா

2023-01-27 12:22:56
news-image

ஹேகித்தையில் தைப்பூச தேர்த்திருவிழா

2023-01-25 20:08:50
news-image

சிறிசுமன கொடகே தம்பதியை வகவம் குழுவினர்...

2023-01-25 20:26:00
news-image

இந்திய அதியுயர் விருது பெற்ற வீரகேசரி...

2023-01-25 11:41:26
news-image

உலக கராத்தே சம்மேளனத்தின் புதிய தொழில்நுட்பம்,...

2023-01-25 12:24:55
news-image

இலங்கை வர்த்தகப்பேரவையின் 2023 ஆம் ஆண்டுக்கான...

2023-01-24 21:04:52
news-image

மல்வானை அல் மத்ரஸத்துல் நபவியா நடத்திய...

2023-01-23 20:23:25
news-image

'அறிவுச்சுடர்' போட்டித் தொடரின் பரிசளிப்பு விழாவும்...

2023-01-23 13:40:27
news-image

அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் திருவுருவச் சிலை...

2023-01-23 13:37:26