தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா சற்றுமுன் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்களினால் வெளியான செய்தியினை அப்பல்லோ வைத்தியசாலை நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதாவிற்று நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.