யூடியூப்பை பார்த்து இராணுவத்தினரின் ஸ்னைப்பர் துப்பாக்கி போன்று தயாரித்தவர் வாதுவையில் கைது!

By T. Saranya

30 Nov, 2022 | 04:28 PM
image

யூடியூப்  காணொளிகளைப் பார்த்து, இராணுவத்தினர் பயன்படுத்தும் ஸ்னைப்பர்  துப்பாக்கியைபோன்று  சுமார்  நான்கு அடி நீளம் கொண்ட  ஒரு துப்பாக்கியை தயாரித்த ஒருவர் இன்று (30) கைது செய்யப்பட்டதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் சில காலமாக போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வு பெற்றவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கழிவு பிளாஸ்டிக் பாகங்கள், வெள்ளிப்பாகங்கள், ஸ்பிரின், இரும்பு மற்றும் அலுமினிய குழாய்களே   இந்த துப்பாக்கி மற்றும் பைனாகுலர் ஆகியனவற்றை  தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

பூனைகள், நாய்கள் மற்றும் பறவைகளை இந்த  துப்பாக்கியினால்   சுட்டதாகவும், சுடப்பட்ட பறவைகள்,  விலங்குகள் அதே இடங்களில் வீழ்ந்து இறந்ததாகவும் சந்தேக நபர் வாக்குமூலமளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இல்லாதொழிக்கவும் - அமெரிக்கா, பிரிட்டன்,...

2023-02-01 22:38:54
news-image

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் பரிந்துரைகளும் சுயதீர்மானங்களும்...

2023-02-01 22:58:31
news-image

அரச சேவையாளர்களின் கொடுப்பனவை மட்டுப்படுத்துவதை தவிர...

2023-02-01 18:44:00
news-image

உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தாது...

2023-02-01 22:59:39
news-image

தேசிய மனித உரிமைகள் செயற்திட்டம் இலங்கை...

2023-02-01 18:46:53
news-image

பாராளுமன்ற குழுக்களின் தலைமைத்துவ பதவியை ஆளும்...

2023-02-01 23:00:37
news-image

அதிகரிக்கிறது பெற்றோலின் விலை !

2023-02-01 22:28:16
news-image

வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்திற்கு என்ன நடந்தது...

2023-02-01 22:33:15
news-image

உள்ளூராட்சிமன்ற சபைகளை கலைக்கும் அதிகாரம் எமக்கு...

2023-02-01 18:47:56
news-image

13 ஐ அமுல்படுத்தினால் தமிழ் -...

2023-02-01 18:44:58
news-image

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம்...

2023-02-01 18:45:41
news-image

இலங்கை வழமைக்கு திரும்ப அமெரிக்கா தொடர்ந்தும்...

2023-02-01 18:43:08