கர்ப்பமாக இருக்கும்போது சூடான பானங்கள் அருந்தினால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு சூடு தெரியுமா?
கர்ப்பிணிகள் என்றில்லை, பொதுவாகவே மிதமிஞ்சிய சூட்டில் பானம் - உணவுப் பொருள்களை எடுத்துக்கொள்ளும் பழக்கம், ஒரு சிலருக்கு இருக்கலாம். அப்படி சாப்பிடும்போது உணவுக்குழாய் புண்ணாகி, அல்சர் வர வாய்ப்புள்ளது.
கர்ப்பிணிகள் சீனிக்குப் பதிலாக தேன் கலந்து சாப்பிடலாமா?
தேனில் அன்ட்டி - ஒக்சிடன்டுகள் அதிகம் இருப்பதால் ஒட்சிசன் ப்ரீ - ரேடிக்சின்களைக் கட்டுப்படுத்தி, மூளை, இதயத்துக்குச் செல்லும் இரத்தக்குழாய் செல்களை ஒழுங்காக இயங்க வைக்கும். இரத்த சர்க்கரை அளவில் இன்சுலின் குறைவாக இருப்பவர்கள், சர்க்கரைக்குப் பதிலாக தேன் பயன்படுத்தலாம். இது ‘இரத்த சர்க்கரை’ அதிகமாக இருப்போருக்கு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மேலும் அதிகரித்து, வயிற்றில் இருக்கும் குழந்தை பாதிக்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM