ஒருகொடவத்தை அவிசாவளை வீதி மஜீத் பிளேஸ் அருள்மிகு ஸ்ரீ துர்கா காளியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது தேர் பக்த அடியார்கள் சூழ வீதிவலம் வருவதையும் ஆலய பிரதம குருக்கள், சோதிட சிரோன்மணி சிரி துர்கா சேவா உபாசகர், சக்தி ஆகம சாஸ்திர விபோதகர், சிலவாகும் கிரிய ஜோதி ஸ்ரீ சிவ சிவகுமார் கலளாஹஸ்தி சிவாச்சாரியார் (கண்டி ஜயர்) ஏற்பாட்டாளாலர்கள் கோயில் நிர்வாக சபையினரயும் படங்களில் காணலாம்.
படங்கள்.எம் நசார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM