கத்தார்2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் 2 ஆவது சுற்றுக்கு நெதர்லாந்து தகுதி பெற்றுள்ளது.
குழு ஏ இல் இடம்பெற்றுள்ள நெதர்லாந்து இன்று நடைபெற்ற கத்தார் அணியுடனான தனது கடைசி லீக் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் 2 ஆம் சுற்று வாய்ப்பை உறுதி;ப்படுத்திக் கொண்டது.
கத்தாரின் அல் கோர் நகரிலுள்ள அல் பாயித் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் கத்தாரை 2:0 கோல்களால் நெதர்லாந்து வென்றது.
ஏற்கெனவே 4 புள்ளிகளைப பெற்றிருந்த நெதர்லாந்து. இன்றைய வெற்றியின் மூலம் மொத்தமாக 7 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொண்டது.
வரவேற்பு நாடான கத்தார் முதல் இரு போட்டிகளிலும் தோல்வியடைந்ததால் அவ்வணி சுற்றுடன் வெளியேறுவது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அவ்வணி இன்று தனது 3 ஆவது போட்டியிலும் தோல்வியுற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM