நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் வர்த்தக மற்றும் விற்பனை கண்காட்சி

Published By: Ponmalar

29 Nov, 2022 | 03:13 PM
image

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திகாமடுல்ல முயற்சியாண்மை வர்த்தக மற்றும் விற்பனை கண்காட்சி  நாவிதன்வெளி பிரதேச  செயலாளர் எஸ். ரங்கநாதன் தலைமையில் நேற்று (28,11,2022)  இடம்பெற்றது.

இந்த வர்த்தக கண்காட்சியில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களை விற்பனை கூடாரங்கள் அமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர்.

நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் ஏ. ஆனந்தன், அம்பாறை மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவி பணிப்பாளர் எம்.ஐ .நாசர், நாவிதன்வெளி உதவிப் பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன்,  திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் திருமதி. ஆர் லதாகரன், நிர்வாக உத்தியோகத்தர் கே. யோகேஸ்வரன், சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எஸ். சிவம், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ். கலாயினி பி .அஜ்ஜனா, கே. சசிவதனி உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வு

2024-10-05 16:44:16
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2024-10-05 16:11:54
news-image

யாழ். பல்கலையில் “கனலி” மாணவர் சஞ்சிகையின்...

2024-10-04 19:24:53
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா : சர்வமதப்...

2024-10-04 19:12:03
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றத்தின் நவராத்திரி...

2024-10-04 18:59:37
news-image

"நாத வந்தனம்" வீணை இசை நிகழ்வு 

2024-10-04 18:44:18
news-image

கொழும்பு வெள்ளவத்தை ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி...

2024-10-04 18:24:16
news-image

ஊடகக் கற்கைகள் துறையின் கனலி மாணவர்...

2024-10-04 17:07:40
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2024-10-05 13:51:08
news-image

'ஞயம்பட உரை' கலாசார நிகழ்வு கொழும்பில்...

2024-10-04 12:13:43
news-image

கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய திருவிழா...

2024-10-04 01:57:25
news-image

பெருந்தலைவர் காமராஜரின் 49ஆவது நினைவு தினம்

2024-10-03 18:21:30