மெல்லிய ஆடையுடன் பாடசாலைக்குச் சென்றிருந்த ஆசிரியைக்கு 'ஹு' காட்டிய பெற்றோர்கள் : மினுவாங்கொடையில் சம்பவம்!

Published By: Digital Desk 3

29 Nov, 2022 | 12:02 PM
image

மினுவாங்கொடை கல்வி வலயத்துக்கு உட்பட்ட  ஆரம்பப் பாடசாலை ஒன்றுக்கு  மெல்லிய  ஆடையுடன்  கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு வந்திருந்த  ஆசிரியை ஒருவருக்கு “ஹூ” கூறி பெற்றோர்கள் குழுவொன்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. 

இப்பாடசாலையில் முதலாம் தரத்துக்கு  கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் நேற்று (28) பாடசாலைக்கு மெல்லிய  ஆடை அணிந்து வந்துள்ளார்.

இதன்போதே, இவ்வாறான ஆடைகளை  அணிந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தினால் பிள்ளைகளை பாடசாலைக்கு  அனுப்பாமல் விடுவோம் என அங்கு வந்த பெற்றோர்கள்  எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த ஆசிரியை  இவ்வாறான  ஆடையில் வருவது பொருத்தமற்றது என பெற்றோர்கள் பிராந்திய கல்வி பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44