கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தியடைந்த அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி எரித்ததால் காயமடைந்த அவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்டி, அம்பிட்டிய பல்லேகமவில் வசிக்கும் குறித்த மாணவன் கடந்த 26 ஆம் திகதி இரவு பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின்னர் தனது சிறந்த பெறுபேறுகளை பாட்டிக்கு தெரிவிப்பதற்காக தந்தையுடன் சென்று கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீதியில் இருவரும் சென்று கொண்டிருந்தபோது தனது மகன் மீது சிலர் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தார்கள் எனவும் இருப்பினும் சந்தேக நபர்களை அடையாளம் காண முடியவில்லை எனவும் மாணவனின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM