மினுவாங்கொடை பகுதியிலுள்ள வீடொன்றில் மைக்ரோ ரக பிஸ்டல் மற்றும் 14 தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் இன்று (29) கம்பஹா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM