யாழ். நெடுந்தீவு இளைஞர் யுவதிகளுக்கான வலுவூட்டல் நிகழ்வு

Published By: Ponmalar

29 Nov, 2022 | 12:59 PM
image

'மெசிடோ' நிறுவனம் வடக்கு பகுதியில் முன்னெடுத்துவரும் திட்டங்களில் ஒன்றாக யாழ் தீவகப் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இயைஞர் யுவதிகளுக்கான  கௌரவமான உரிமைகளுடன் கூடிய வழிகாட்டி வலுவூட்டல்  நிகழ்வு நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில்  கடந்த வார இறுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இளைஞர்களுக்கான தலைமைத்துவம், பால்நிலை சமத்துவம், ஒற்றுமை, குழுசெயற்பாடு, விடாமுயற்சி போன்ற பயிற்சிகள் செயல் முறை விளக்கத்துடன் வழங்கப்பட்டன.

இதில் 60 க்கும் மேற்பட்ட அப்பகுதி இளைஞர் யுவதிகள்  கலந்து கொண்டதுடன்  மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவணத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ,  யாழ். தீவக வலயமைப்பின் நிர்வாகத்தினர் நெடுந்தீவு பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள், மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

(வாஸ் கூஞ்ஞ)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’...

2025-04-27 19:43:23
news-image

தமிழரசு கட்சியின் வவுனியா வடக்கு பிரதேச...

2025-04-27 17:05:39
news-image

கோணேஸ்வர பெருமானின் தேர்த்திருவிழா

2025-04-27 14:08:29
news-image

வவுனியாவில் இடம்பெற்ற பரிசுத்த பாப்பரசருக்கான அஞ்சலி...

2025-04-26 22:22:53
news-image

டொரின்டன் விளையாட்டு மைதானத்தில் “வசத் சிரிய...

2025-04-26 15:37:44
news-image

கொழும்பு தமிழ் சங்கத்தின் ‘தமிழ் அரங்கியல்’

2025-04-26 22:11:45
news-image

புனித தந்தத்தை தரிசிக்க வந்தோருக்கு கண்டி...

2025-04-26 14:06:04
news-image

அராலி மேற்கு ‘மலரும் மலர்கள்’ சிறுவர்...

2025-04-26 11:23:47
news-image

இந்திய - இலங்கை ஊடகவியலாளர் நட்புறவு...

2025-04-25 23:36:12
news-image

கொழும்பு புதுச்செட்டித் தெரு சாயி பாபா...

2025-04-24 18:49:06
news-image

கொட்டாஞ்சேனை சத்ய சாயி பாபா மத்திய...

2025-04-24 17:47:12
news-image

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு...

2025-04-24 17:23:54