2023 இல் இலங்கையின் நிலை எவ்வாறானதாக காணப்படும்- எக்கனமிஸ்ட் தெரிவித்துள்ளது என்ன?

By Rajeeban

28 Nov, 2022 | 04:34 PM
image

2024 ம் ஆண்டிற்கு முன்னதாக இலங்கையில் தேர்தல்கள் இடம்பெறும் என பிரிட்டனின் த எக்கனமிஸ்ட் எதிர்வுகூறியுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்கும் ஆனால் 2022போல அது மோசமானதாகயிருக்காது என எக்கனமிஸ்ட் தெரிவித்துள்ளது.

2023 இன் முன்னால் உள்ள உலகம் என்ற தனது புதிய வெளியீட்டில் த எக்கனமிஸ்ட் இதனைதெரிவித்துள்ளது.

2022 ஜூலையில் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க மக்களின் அதிருப்தியை கட்டுப்படுத்துவதற்கு சிரமப்படுவார் என எக்கனமிஸ்ட் தெரிவித்துள்ளது.

ராஜபக்ச குடும்பத்தி;ன் சகாவான தினேஸ் குணவர்த்தனவை ரணில் விக்கிரமசிங்க பிரதமராக தெரிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ராஜபக்ச குடும்பத்தி;ன் விசுவாசி என தெரிவிக்கின்றனர் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்கும் 2024 முன்னர் தேர்தல்கள் இடம்பெறும் என எக்கனமிஸ்ட் தெரிவித்துள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் கடனை...

2023-02-06 17:00:30
news-image

தேர்தல் காலம் தாழ்த்தப்படுமாயின் சர்வதேசத்தை நாடுவோம்...

2023-02-06 16:21:47
news-image

பண்டாரநாயக்கவைப் போன்று என்னையும் கொல்லாமல் கொல்கின்றனர்...

2023-02-06 14:52:24
news-image

உள்ளூராட்சிமன்ற தேர்தல் பிற்போடப்படும் - வாசுதேவ...

2023-02-06 14:51:06
news-image

தேர்தலை நடத்தினால் அரச சேவையாளர்களுக்கு சம்பளம்...

2023-02-06 16:56:38
news-image

மக்கள் பிரதிநிகள் இல்லாமல் அரச நிர்வாகம்...

2023-02-06 14:59:52
news-image

அறிவார்ந்த மக்கள் ராஜபக்ஷர்களுக்கு தொடர்ந்து ஆதரவு...

2023-02-06 16:13:59
news-image

யாழ். மாநகர முதல்வருக்கு எதிரான வழக்கு...

2023-02-06 16:59:35
news-image

பான் கீ மூன் - ஜனாதிபதி...

2023-02-06 16:58:59
news-image

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட...

2023-02-06 16:53:21
news-image

கும்புக பிரதேச விபத்தில் சிக்கி உயிரிழந்த...

2023-02-06 16:36:31
news-image

எசல பெரஹர காலத்தில் பொருளாதார நிவாரணத்தைப்...

2023-02-06 16:11:49