துபாய், ஐரோப்பாவில் 30 தொன் போதைப்பொருள் மீட்பு: 49 கடத்தல் புள்ளிகள் கைது

By Sethu

28 Nov, 2022 | 04:16 PM
image

 துபாய் மற்றும் ஐரோப்பாவில் போதைப்பொருள் கடத்தல் புள்ளிகள் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், 30 தொன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் அமைப்பான யூரோபோல் இன்று தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்காக, பல நாடுகளின் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சர்வதேச நடவடிக்கையின்போது இப்போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

துபாயுடன், பிரான்ஸ், ஸ்பெய்ன், பெல்ஜியம் நெதர்லாந்து நாடுகளில் இக்கைதுகள் இடம்பெற்றதாக  யூரோபோல் தெரிவித்துள்ளது. 

நவம்பர் 8 ஆம் திகதிக்கும் 19 ஆம் திகதிக்கும் இடைக்க்பட்ட காலத்தில் இம்முற்றுகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக யூரோபோல் தெரிவித்துள்ளது.

இந்த போதைப்பொருள் புள்ளிகள், யூரோபோலினால் உயர் பெறுமானமுடைய இலக்குகளாக் கருதப்பட்டவர்கள் எனவும், ஐரோப்பாவில் மூன்றில் ஒரு பங்கு கொக்கேய்ன் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் 'சுப்பர் கார்ட்டெல் வலையமைப்பாக அறியப்பட்டவர்கள் எனவும் யூரோ போல்  தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டிலுள்ள ரஷ்ய ஊடகவியலாளருக்கு 8 வருட...

2023-02-01 17:54:10
news-image

தன்னைப் போன்ற தோற்றம் கொண்ட  யுவதியை...

2023-02-01 17:06:10
news-image

ஈரானில் பகிரங்கமாக நடனமாடிய ஜோடிக்கு 10...

2023-02-01 14:58:34
news-image

அவுஸ்திரேலியாவில் காணாமல் போயிருந்த கதிரியக்க கொள்கலன்...

2023-02-01 14:55:18
news-image

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் எதிர்நோக்கும்...

2023-02-01 12:41:27
news-image

உக்ரேனுக்கான இராணுவ உதவிகள் குறித்து சிந்திப்பதாக...

2023-02-01 12:16:48
news-image

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி இன்றுடன்...

2023-02-01 11:56:05
news-image

சீனாவை கண்காணித்து அணு ஆயுதங்களை நவீனமயமாக்கும்...

2023-02-01 11:54:19
news-image

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் தீர்க்கமானது -...

2023-02-01 11:47:11
news-image

'பிபிசி தகவல் போர் நடத்துகிறது' -...

2023-02-01 11:15:02
news-image

உரியில் இடம்பெற்ற தாக்குதலுக்குப் பின் சிந்து...

2023-02-01 11:42:59
news-image

ஜார்கண்ட் மாநிலத்தில் குடியிருப்புக் கட்டடம் தீப்பற்றியதால்...

2023-02-01 11:13:29