நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ திடீரென பதவி விலகியுள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த அறிவித்தலை விடுத்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.