உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் கைதாகி பிணையில் விடுதலையானவர் மட்டக்குளியில் வெட்டிக் கொலை

Published By: Digital Desk 3

28 Nov, 2022 | 02:58 PM
image

மட்டக்குளிய பிரதேசத்தில்  ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேபிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 

காரில் வந்த இருவரே  இந்தக் கொலையை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த நபர்,  உயிர்த்த ஞாயிறு தின  தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

படங்கள்:எம்.எஸ்சலீம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் பின்னர் வன்முறை...

2024-09-17 11:01:23
news-image

சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு -...

2024-09-17 10:59:15
news-image

தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்களை மீறும் ஊடக...

2024-09-17 10:56:15
news-image

நிற பேதங்கள், கட்சி பேதங்கள் இன்றி...

2024-09-17 10:27:36
news-image

வெல்லவாய பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில்...

2024-09-17 10:22:19
news-image

தவறாக வழிநடத்தி அரகலய போராட்ட காணொளிகளை...

2024-09-17 09:51:43
news-image

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை...

2024-09-17 10:44:57
news-image

சம்மாந்துறையில் சகோதரர்களுக்கிடையில் துப்பாக்கி சூடு :...

2024-09-17 07:40:15
news-image

இன்றைய வானிலை

2024-09-17 06:10:26
news-image

 நாட்டை மீண்டும் இருளில் தள்ளும் வரிசை...

2024-09-17 02:24:56
news-image

ஜனாதிபதி எப்போதும் தேர்தலுக்காக அன்றி நாட்டு...

2024-09-17 02:18:58
news-image

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில்...

2024-09-17 02:07:33