யாழ் பல்கலையில் கருவுறுதல் விழிப்புணர்வு தினம் மற்றும் நூல் வெளியீடும்

By Ponmalar

28 Nov, 2022 | 03:10 PM
image

( எம்.நியூட்டன்)

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட சத்திரசிகிச்சைத் துறையும்  பெண்நோயியல் மற்றும் மகப்பேறுத் துறையும் இணைந்து வழங்கும் கருவுறுதல் விழிப்புணர்வு தினம் மற்றும் நூல் வெளியீடும் எதிர்வரும்  2 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை 2 மணிக்கு  யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம் கூவர் அரங்கில்  நடைபெறவுள்ளது .

நிகழ்வில் பிரதம விருந்தினராக  யாழ் பல்கலைக்கழக  துணைவேந்தர் பேராசிரியர் சி சிறீசற்குணராஜா  கலந்துகொள்ளவுள்ளார்.

நிகழ்வில் ஆசியூரையை கலாநிதி. ஆறு திருமுருகன் நிகழ்த்தவுள்ளதுடன்  தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி  பேராசிரியர் ரா சுரேந்திரகுமரன் விடே உரையாற்றவுள்ளார்.

தொடர்ந்து குழந்தையின்மை விளக்கங்களும் தீர்வுகளும் நூல் வெளியீடு இடம்பெறவுள்ளதுடன்  நூல் வெளியீட்டுக்கான  ஆய்வினை யாழ் பல்கலைக்கழகம் உயர் பட்டப்படிப்புகள் பீட பேராசிரியர் ச. கண்ணதாசன் நிகழ்த்தவுள்ளதுடன் வைத்தியர் சு குமரன் நெறியாள்கையில் ஆணிவேர்' நாடகமும் குழந்தையின்மை விழிப்புணர்வு உரையாடலும் நடைபெறவுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஆர்ட் ஒப் ஸ்ரீலங்கா' ஓவியக் கண்காட்சி

2023-02-06 14:34:16
news-image

மணிமேகலை பிரசுரத்தின் 32 நூல்களின் அறிமுக...

2023-02-06 13:08:25
news-image

சந்தா வாங்காத சங்கம் - சிவி...

2023-02-06 12:56:10
news-image

நல்லூர் கந்தன் ஆலய தைப்பூச திருவிழா

2023-02-06 11:44:58
news-image

யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் உலகப்பெருமஞ்ச...

2023-02-06 11:36:18
news-image

இராமகிருஷ்ண மிஷன் சிவாநந்த நலன்புரி நிலையத்திற்கு...

2023-02-06 11:13:02
news-image

நல்லூர் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை...

2023-02-04 18:36:27
news-image

யாழில் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்  

2023-02-04 18:35:59
news-image

தியாகராஜர் கலைக்கோயில் மாணவி பிரியங்கா குகப்ரியாவின்...

2023-02-04 18:35:17
news-image

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்ய சாய் சேவா...

2023-02-04 18:34:43
news-image

இலங்கையின் 75 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு...

2023-02-04 18:23:12
news-image

இலங்கையில் டாட்டா ஸ்டீல் மற்றும் டாட்டா...

2023-02-04 13:49:11