அடுத்த 5 வருடங்களில் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட வேண்டிய கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) நடைபெறவுள்ளன.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையும், எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையும் கையெழுத்திட்Lள்ளன.
ஐசிசியின் எதிர்கால கிரிக்கெட் சுற்றுலா அட்டவணையின்படி, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் முதலான அணிகளுடான ஒருநாள் சர்வதேச போட்டிகளை ஆப்கானிஸ்தான் அடுத்த வருடம் நடத்தவுள்ளது.
அத்துடன். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக எதிர்வரும் 5 வருடங்களில், வருடாந்தம் தலா 3 சர்வதேச இருபது20 போட்கெளில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆப்கானிஸ்தான் விளையாடும்.
வருடாந்தம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியுடன் சர்வதேச இருபது20 தொடரில் விளையாடுவத்றகு ஆப்கானிஸ்தான் சம்மதித்தமைக்காக ஆப்கானிஸ்தானுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் செயலார் முபாஷியர் உஸ்மானி கூறியுள்ளார். இது எமிரேட்ஸ் வீரர்களுக்கு சிறந்த அனுபவங்களைப் பெற்றுக்கொடுக்கும் என அவர் கூறியுள்ளார்,
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM