மொரட்டுவையில் விபசார விடுதி சுற்றிவளைப்பு : மூவர் கைது

Published By: Digital Desk 2

28 Nov, 2022 | 02:27 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

மொரட்டுவ பிரதேசத்தில் ஆயுர்வேத மருத்துவ சேவை வழங்கும் நிலையமாக செயல்பட்டு வந்த விபசார விடுதி சுற்றிவளைப்பில் நிலையத்தின் முகாமையாளர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக மொரட்டுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட  காலி வீதியில் ஆயுர்வேத மருத்துவ சேவை வழங்கும் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதி இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டு உள்ளது

இதன்போது நிலையத்தின் முகாமையாளர் உள்ளிட்ட மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 42 , 22 மற்றும் 21 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் எதிலிவெல,தெஹியோவிட்ட மற்றும் தெலிஜ்ஜவில பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். மாவட்டத்தில் 375 பேருக்கு ஆசிரியர்...

2024-05-26 11:48:38
news-image

பலத்த காற்றினால் பதுளை மாவட்டத்தில் 114...

2024-05-26 11:27:07
news-image

நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் உடைந்துபோன பாலத்தில்...

2024-05-26 11:29:32
news-image

கணவருக்கு விஷத்தை கொடுத்து கொன்ற குற்றச்சாட்டில்...

2024-05-26 11:18:41
news-image

பக்கச்சார்பானது; குறைபாடுடையது - ஐ.நா. மனித...

2024-05-26 10:53:24
news-image

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக பொதுவெளியில்...

2024-05-26 10:50:30
news-image

காட்டு யானை தாக்கியதில் முதியவர் பலி 

2024-05-26 10:31:50
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை...

2024-05-26 10:43:10
news-image

ஜனாதிபதி தலைமையில் பெண்களின் பாதுகாப்புக்கான சட்டங்கள்...

2024-05-26 10:31:19
news-image

13ஐ அமுல்படுத்துவதற்கு தாதமின்றி நடவடிக்கைகளை முன்னெடுங்கள்...

2024-05-26 09:52:28
news-image

தமிழ் வேட்பாளரை நிறுத்தும் ஒற்றுமை தமிழ்...

2024-05-26 08:01:56
news-image

ஹப்புத்தளையில் வீட்டின் மீது மரம் முறிந்து...

2024-05-26 07:55:58