தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் கல்வி வளர்ச்சி குறித்து கலந்துரையாடல்

By Ponmalar

28 Nov, 2022 | 01:44 PM
image

பதுளை சரஸ்வதி தேசியக் கல்லூரி பிரதான மண்டபத்தில், கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் தலைமையில், பதுளை மற்றும் மொனராகலை மாவட்ட தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் அதிபர்கள்,  மாகாண வலயக் கல்வி பணிப்பாளர்கள் இடையான விசேட சந்திப்பு நேற்று 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

மேற்படி விசேட கூட்டத்தில், தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் குறை நிறைகளைப் பற்றியும், கல்வி வளர்ச்சியை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கிலும் கலந்துரையாடப்பட்டன.  

இச்சந்திப்பில் பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட கல்வியாளர்கள் கலந்து கொண்டு கருத்துப்பரிமாறல்களையும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பதுளை நிருபர் - எம். செல்வராஜா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஆர்ட் ஒப் ஸ்ரீலங்கா' ஓவியக் கண்காட்சி

2023-02-06 14:34:16
news-image

மணிமேகலை பிரசுரத்தின் 32 நூல்களின் அறிமுக...

2023-02-06 13:08:25
news-image

சந்தா வாங்காத சங்கம் - சிவி...

2023-02-06 12:56:10
news-image

நல்லூர் கந்தன் ஆலய தைப்பூச திருவிழா

2023-02-06 11:44:58
news-image

யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் உலகப்பெருமஞ்ச...

2023-02-06 11:36:18
news-image

இராமகிருஷ்ண மிஷன் சிவாநந்த நலன்புரி நிலையத்திற்கு...

2023-02-06 11:13:02
news-image

நல்லூர் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை...

2023-02-04 18:36:27
news-image

யாழில் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்  

2023-02-04 18:35:59
news-image

தியாகராஜர் கலைக்கோயில் மாணவி பிரியங்கா குகப்ரியாவின்...

2023-02-04 18:35:17
news-image

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்ய சாய் சேவா...

2023-02-04 18:34:43
news-image

இலங்கையின் 75 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு...

2023-02-04 18:23:12
news-image

இலங்கையில் டாட்டா ஸ்டீல் மற்றும் டாட்டா...

2023-02-04 13:49:11