இரு நாடுகளும் இணைந்து உருவாக்கிய இந்தியா - பூடான் செயற்கைக்கோள், இஸ்ரோவின் துருவ செயற்கைக்கோள் ஏவுகணை கட்டமைப்பு மூலம் விண்ணில் ஏவப்பட்டது என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
செயற்கைக்கோள் அதன் இயற்கை வள மேலாண்மைக்காக பூட்டானுக்கு உயர் தெளிவுத்திறன் படங்களை வழங்கும்.
இருதரப்பு ஒத்துழைப்பில் ஒரு வரலாற்று மைல்கல்லாக இந்தியா-பூடான் செயற்கைக்கோள ஏவப்பட்டதை விவரிக்கும் அதே வேளையில், இரு நாடுகளிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துமாறு வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்தார்.
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜெய்சங்கர்;, விண்வெளி மற்றும் தொழில்நுட்பத்தில் சாதனைகள் மூலம் 21ஆம் நூற்றாண்டில் இந்தியா மற்றும் பூட்டான் இடையேயான கூட்டாண்மை புதிய சகாப்தத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 2019இல் பூடான் பயணத்தின் போது திம்புவில் இஸ்ரோவின் ஆதரவுடன் கட்டப்பட்ட தெற்காசிய செயற்கைக்கோளின் தரை பூமி நிலையத்தை கூட்டாக திறந்து வைத்ததையும் இதன் போது ஜெய்சங்கர் நினைவுக்கூர்ந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM