லொறிச் சாரதி ஒருவரிடம் 12,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் மூன்று கான்ஸ்டபிள்கள் நேற்று (27) முதல் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 20ஆம் திகதி கந்தகெட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவந்தன பிரதேசத்தில் லொறி ஒன்றை நிறுத்தி அதன் குறைபாடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 12,000 ரூபாவை இவர்கள் இலஞ்சமாகப் பெற்றுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பதுளை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி. எம். ஜயரத்ன இவர்களை பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM