வெலிகம கடற்கரையில் பேஸ்புக் ஊடான களியாட்டத்தில் போதைப்பொருள் : எண்மர் கைது!

By T. Saranya

28 Nov, 2022 | 11:46 AM
image

பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டு வெலிகம கடற்கரையில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றை  பொலிஸார் சுற்றிவளைத்து  போதைப்பொருள் மற்றும் மாத்திரைகளை வைத்திருந்த 8 பேரை சந்கேத்தில் கைது செய்துள்ளனர்.

வெலிகம பொலிஸ் நிலையத்துக்கு  கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (27) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட வெலிகம, ரணல, திஸ்ஸமஹாராமய,  தெலிஜ்ஜவில பெலியஅத்த  உட்பட பல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

நேற்று (27) இவர்களை மாத்தறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூகம்பம் தாக்கிய பகுதிகளில் வசித்த நான்கு...

2023-02-08 11:43:20
news-image

கல்வியங்காட்டு சந்தை வியாபாரிகள் 13 பேருக்கு...

2023-02-08 11:30:14
news-image

ஒற்றையாட்சிக்குள் அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வு : வடக்கு,...

2023-02-08 11:05:35
news-image

அரசியல் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை...

2023-02-08 10:47:04
news-image

பௌத்தமதகுருமாரின் ஆர்ப்பாட்டம் - பதற்றநிலை

2023-02-08 10:59:33
news-image

புதிய வரிக்கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களே இன்று அதனை...

2023-02-08 10:40:35
news-image

இலங்கைக்கான துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரும்...

2023-02-08 09:53:42
news-image

பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துவைக்கும் இன்றைய நிகழ்வை...

2023-02-08 09:12:50
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும்...

2023-02-08 08:52:33
news-image

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்திற்கு உத்தரவாதத்தினை...

2023-02-08 07:03:10
news-image

வருமான வரியை நீக்குமாறு தெரிவித்து நடத்தவுள்ள...

2023-02-07 17:19:54
news-image

முறை சார்ந்த மீளாய்வு மூலம் அரச...

2023-02-07 17:03:49