என்னால் இலங்கை போன்ற ஒரு நிலையை பாக்கிஸ்தானில் ஏற்படுத்தியிருக்க முடியும்- இம்ரான்கான்

By Rajeeban

28 Nov, 2022 | 11:27 AM
image

என்னால் இலங்கையை போன்ற நிலையை உருவாக்கியிருக்க முடியும் எனினும் நான் அதனை செய்யவில்லை என பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

ராவல்பிண்டியில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டு  உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

என்னால் இலங்கையை போன்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்க முடியும் எனினும் நான் இஸ்லாமபாத்தை நோக்கி பேரணியாக செல்வதில்லை என தீர்மானித்துள்ளேன் நாட்டில் பெரும் குழப்ப நிலைஏற்படுவதை நான் விரும்பவில்லை,நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

தனது கட்சி அனைத்து பிராந்திய தேசிய சட்டசபைகளில் இருந்தும் வெளியேறுகின்றது ஊழல் முறைiமையிலிருந்து வெளியேறுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இன்னமும் ஒன்பது மாதங்களில் இடம்பெறவுள்ள தேர்தலில் தனது கட்சி வெற்றி பெறும் எனவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒற்றையாட்சி முறைக்குள் அதிகாரப் பகிர்வை சாத்தியப்படுத்த...

2023-02-08 13:11:01
news-image

கல்வியங்காட்டு சந்தை வியாபாரிகள் 13 பேருக்கு...

2023-02-08 11:30:14
news-image

வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு...

2023-02-08 12:20:07
news-image

ஒற்றையாட்சிக்குள் அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வு : வடக்கு,...

2023-02-08 11:05:35
news-image

அரசியல் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை...

2023-02-08 10:47:04
news-image

பௌத்தமதகுருமாரின் ஆர்ப்பாட்டம் - பதற்றநிலை

2023-02-08 10:59:33
news-image

ஓட்டமாவடியில் அரச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான கவனயீர்ப்புப்...

2023-02-08 12:16:51
news-image

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் வேலை...

2023-02-08 12:16:25
news-image

யாழ். கல்வியங்காடு சந்தை வியாபாரிகள் 13...

2023-02-08 12:02:34
news-image

புதிய வரிக்கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களே இன்று அதனை...

2023-02-08 10:40:35
news-image

இலங்கைக்கான துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரும்...

2023-02-08 09:53:42
news-image

பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துவைக்கும் இன்றைய நிகழ்வை...

2023-02-08 09:12:50