அடுத்த வருடம் முதல் ஆரம்ப வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கு ஆங்கில பாடம்!

By T. Saranya

28 Nov, 2022 | 10:59 AM
image

அடுத்த ஆண்டு முதல் பாடசாலைகளில் ஆரம்ப வகுப்பு முதல் ஆங்கில பாடத்தை உள்ளீர்ப்பதற்கான வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சு தயாரித்துள்ளது. 

இதன்படி, 2023 ஆம் ஆண்டு முதல்  தரம் ஒன்றிலிருந்து நடைமுறைச் செயற்பாடுகளின் அடிப்படையில் ஆங்கில மொழியை உள்வாங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

ஐந்தாம் வகுப்பை அடையும்போது அச்சமின்றி ஆங்கிலத்தில் உரையாடும் திறனை மாணவர்களுக்கு  வளர்ப்பதே  இத்திட்டத்தின் நோக்கமாகும் என கல்வியமைச்சு தெரிவிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வியங்காட்டு சந்தை வியாபாரிகள் 13 பேருக்கு...

2023-02-08 11:30:14
news-image

வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு...

2023-02-08 12:20:07
news-image

ஒற்றையாட்சிக்குள் அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வு : வடக்கு,...

2023-02-08 11:05:35
news-image

அரசியல் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை...

2023-02-08 10:47:04
news-image

பௌத்தமதகுருமாரின் ஆர்ப்பாட்டம் - பதற்றநிலை

2023-02-08 10:59:33
news-image

ஓட்டமாவடியில் அரச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான கவனயீர்ப்புப்...

2023-02-08 12:16:51
news-image

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் வேலை...

2023-02-08 12:16:25
news-image

யாழ். கல்வியங்காடு சந்தை வியாபாரிகள் 13...

2023-02-08 12:02:34
news-image

புதிய வரிக்கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களே இன்று அதனை...

2023-02-08 10:40:35
news-image

இலங்கைக்கான துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரும்...

2023-02-08 09:53:42
news-image

பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துவைக்கும் இன்றைய நிகழ்வை...

2023-02-08 09:12:50
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும்...

2023-02-08 08:52:33