கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற போட்டியில் பெல்ஜியம் அணியை மொரோக்கோ அணி 2:0 என்ற கோல்களால் வென்றது.
இதையடுத்து , பெல்ஜியம் ரசிகர்கள் கோபத்தில் பிரஸெல்ஸிலுள்ள வீதிகளில் இறங்கி வன்முறை கலவரங்களில் ஈடுபட்டனர்.
இந்த வன்முறை கலவரங்களில் ஒரு காரை அடித்து நொருக்கி கவிழ்க்கப்பட்டதுடன் பட்டாசுக்களை வெடிக்க வைத்து வீதியில் கலவரங்களை மேற்கொண்டனர்.
பெல்ஜியத்தின் தலைநகரில் இருந்து கவலைக்குரிய காட்சிகள் வெளிவந்துள்ளன, ஆவேசமான இரசிகர்கள் கூச்சலிட்டு, காரை நொருக்கி , நூற்றுக்கணக்கான பட்டாசுகளை வெடித்து வன்முறைகளை மேற்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM