எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்!

Published By: Digital Desk 5

27 Nov, 2022 | 04:30 PM
image

சந்தைக்கான எரிவாயு விநியோகம்  எதிர்வரும் புதன்கிழமை (30) வரை மட்டுப்படுத்தப்படுமென லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பண்டிகைக்  காலங்களில் சமையல் எரிவாயுவுக்கு  அதிக தேவை காணப்படுவதாலும்,  எரிவாயு கப்பல்கள் இலங்கைக்கு வருவதில் ஏற்பட்டுள்ள தாமதம் ஆகியனவுமே இதற்குக் காரணங்கள் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் பல எரிவாயுக் கப்பல்கள்  நாட்டை வந்தடையும் என  எதிர்பார்ப்பதாகவும்  பின்னர் வழமை போன்று விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெண்கள், சிறுவர் பாதுகாப்பு குறித்து ஐ.நா....

2026-09-07 17:17:59
news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

2026-09-07 17:36:25
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரின் 7 கோடி...

2026-09-07 16:01:44
news-image

சுற்றுச்சூழல் அறிக்கையிடலில் புதிய ஊடக முன்முயற்சி

2026-09-07 15:33:29
news-image

ராஜபக்‌ஷ ஆட்சியாளர்களின் ஊழல்களே நாட்டின் பொருளாதார...

2026-09-07 15:24:19
news-image

நுவரெலியா பேருந்து தரிப்பிடத்தில் போக்குவரத்து சேவையை...

2026-09-07 15:32:04
news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்டது வீதி: பொலிஸ் வாகனங்களில்...

2026-09-07 15:14:09
news-image

நல்லூர் தேர் திருவிழாவன்று யாழ். நல்லூர்...

2026-09-07 15:01:28
news-image

சம்மாந்துறை பைனன் ஆற்றுக்கட்டின் புனர்நிர்மாணப் பணிகள்...

2026-09-07 14:56:43
news-image

முல்லைத்தீவு மாத்தளன் சிறுகடலில் அதிர்ச்சி: இலட்சக்கணக்கான...

2026-09-07 14:46:14
news-image

தாய்லாந்து செல்ல வீசா இல்லா அனுமதி...

2026-09-07 14:37:13
news-image

யோஷித ராஜபக்‌ஷ தனது மேல்முறையீட்டை மீளப்...

2026-09-07 14:25:56