இங்கினியாகலயில் கடத்தப்பட்ட 13 வயதான சிறுமி கண்டுபிடிப்பு: ஒன்றாக தங்கியிருந்தவர் கைது!

By Digital Desk 2

27 Nov, 2022 | 11:09 AM
image

13 வயது சிறுமி ஒருவர்  காணாமல் போயிருந்த  நிலையில்  அவரும் அவருடன் தங்கியிருந்தார் எனக் கூறப்படும்  நபரும்  இரத்தினபுரி – லெல்லோபிட்டிய பகுதியில் வீடு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து குறித்த சிறுமியை தமது பொறுப்பில் எடுத்துக் கொண்ட  இரத்தினபுரி பொலிஸார் அவருடன் தங்கியிருந்த சந்தேக நபரான இளைஞரைக் கைது செய்துள்ளனர்.

பின்னர்  இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக இங்கினியாகல  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 13 வயது சிறுமி ஒருவர் தனது  பாதுகாப்பில் இருந்தபோது கடத்தப்பட்டதாக தாயொருவர் இங்கினியாகல பொலிஸில்  முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வியங்காட்டு சந்தை வியாபாரிகள் 13 பேருக்கு...

2023-02-08 11:30:14
news-image

வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு...

2023-02-08 12:20:07
news-image

ஒற்றையாட்சிக்குள் அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வு : வடக்கு,...

2023-02-08 11:05:35
news-image

அரசியல் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை...

2023-02-08 10:47:04
news-image

பௌத்தமதகுருமாரின் ஆர்ப்பாட்டம் - பதற்றநிலை

2023-02-08 10:59:33
news-image

ஓட்டமாவடியில் அரச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான கவனயீர்ப்புப்...

2023-02-08 12:16:51
news-image

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் வேலை...

2023-02-08 12:16:25
news-image

யாழ். கல்வியங்காடு சந்தை வியாபாரிகள் 13...

2023-02-08 12:02:34
news-image

புதிய வரிக்கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களே இன்று அதனை...

2023-02-08 10:40:35
news-image

இலங்கைக்கான துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரும்...

2023-02-08 09:53:42
news-image

பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துவைக்கும் இன்றைய நிகழ்வை...

2023-02-08 09:12:50
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும்...

2023-02-08 08:52:33