இலங்கைக்கான பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் பேராதனைப் பல்கலைக்கழகம் விஜயம்

Published By: Vishnu

27 Nov, 2022 | 10:54 AM
image

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற 'சர்வதேச வாரம் 2022'  என்ற நிகழ்வில் இலங்கைக்கான பிரதி இந்திய  உயர் ஸ்தானிகர் உயர் வினோத் கே.ஜேக்கப் கலந்து  கொண்டார். 

அங்கு அவர் உரையாற்றும் போது தெரிவித்தாவது,

அண்டை நாடுகளாக, நாம் நமது கலாச்சார இணைப்புகளை மதித்து, பாதுகாத்து அதனை  ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்திய அரசியலமைப்பு தினத்தை நினைவுகூரும் வகையில்,பேராதனைப் பல்கழலக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமாவன்சாவுடன் இணைந்து, பிரதான   நூலகத்தில் இந்திய அரசியலமைப்பு தொடர்பான  புகைப்படக் கண்காட்சியையும்  தொடங்கி வைத்தார்.

கண்டி உதவி இந்தியத் தூதுவர் டாக்கடர் எஸ் ஆதிரா, பேராதனைப் பல்கலைக்கழகத்தில்  சட்டத்துறை தலைவர் பேராசிரியர் தீபிகா உடகம வும் உற்பட மற்றும் பலர் இதில் கலந்து கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-22 06:14:23
news-image

யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற...

2025-03-22 05:04:39
news-image

சர்வதேச பல்கலைக்கழகங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை...

2025-03-22 04:49:45
news-image

அரசாங்கம் விடுவித்த 323கொள்கலன்களும் யாருக்கு சொந்தமானவை;...

2025-03-22 04:45:51
news-image

யாழ்.நூல் எரிப்பு தொடர்பில் குழு அமைத்து...

2025-03-22 04:43:41
news-image

நாடளாவிய ரீதியில் 400க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள்...

2025-03-22 04:39:00
news-image

நிவாரண பொதியில் உள்ளடங்குவது சமபோசாவா அல்லது...

2025-03-22 04:34:24
news-image

வட,கிழக்கின் தேவைகளை கண்டறிந்தே நிதியொதுக்கீட்டைச் செய்ய...

2025-03-22 04:27:18
news-image

மே மாதத்தில் 8,9ஆம் திகதிகளில் மாத்திரம்...

2025-03-22 04:24:35
news-image

மீண்டும் ஐ.தே.க. ஆட்சியமைப்பதற்காக தீவிரமாக செயற்படுகின்றோம்...

2025-03-22 04:15:02
news-image

பேருந்து நடத்துனர் - லண்டன் பெண்ணுக்கு...

2025-03-22 04:10:32
news-image

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸுக்கு...

2025-03-21 21:25:13