மாவீரர்களை நினைவுகூர்ந்து முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு வர்த்தக நிலையங்கள் மூடல்

Published By: Vishnu

27 Nov, 2022 | 10:09 AM
image

கே .குமணன் 

மாவீரர் தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை (27) உயிரிழந்த தமது உற்றார், உறவினர், நண்பர்களை நினைவு கூர்ந்து தமிழர் பிரதேசங்களில் பலத்த பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் நினைவேந்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்று (27) காலை முதல் முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளையும் தாண்டி முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி மாவீரர்களுக்கு மரியாதை செலுத்துவது வழமையாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலவாக்கலையில் கால்நடை பண்ணையில் 7 ஆடுகளும்...

2025-02-17 17:30:40
news-image

2028இல் நாட்டின் அனைத்து கடன்களும் முற்றாக...

2025-02-17 17:28:51
news-image

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-02-17 17:27:25
news-image

பஸ் மிதிபலகையிலிருந்து கீழே விழுந்து ஒருவர்...

2025-02-17 17:00:55
news-image

வட்டுவாகல் பாலத்துக்கு ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு...

2025-02-17 17:11:48
news-image

லொறி - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-17 16:44:03
news-image

அங்குருவாதொட்ட தேவாலயத்தில் தங்க முலாம் பூசப்பட்ட...

2025-02-17 16:22:34
news-image

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக...

2025-02-17 16:19:05
news-image

தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான...

2025-02-17 16:21:08
news-image

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக் கைதி சிகிச்சை...

2025-02-17 16:19:56
news-image

இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்...

2025-02-17 15:21:30
news-image

கார் மோதி இரு எருமை மாடுகள்...

2025-02-17 15:04:41