மு.இராமசந்திரன்

மஸ்கெலியா நல்லத்தண்ணி பிரதான வீதியில் பிரவுன்லோ பகுதியில் முச்சக்கர வண்டியொன்று இன்று மாலை விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார்

மதுபோதையில் முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற நபர், பஸ் ஒன்றுடன் மோதியதாலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதி படுகாயமடைந்த நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.