கத்தாரை 3:1 விகிதத்தில் வென்றது செனகல்

By Sethu

25 Nov, 2022 | 08:40 PM
image

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாடடச் சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற 2 ஆவது போட்டியில் வரவேற்பு நாடான கத்தாரை செனகல் அணி 3:1 விகிதத்தில் வென்றது.

குழு ஏ அணிகளுக்கு இடையிலான இப்போட்டி, கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள அல் துமாமா அரங்கில் நடைபெற்றது.

போட்டியின் 41 ஆவது நிமிடத்தில் செனகல் அணியின் முதல் கோலை பவ்லாயே டியா அடித்தார். 

இடைவேளையின் போது செனகல் அணி 1:0 விகிதத்தில் முன்னிலையில் இருந்தது.

48 ஆவது நிமிடத்தில் செனகலின் இரண்டாவது கோலை  ஃபமாரா டியெட்ஹியோ புகுத்தினார்.

78 ஆவது நிமிடத்தில் கத்தார் வீரர் மொஹம்மத் முன்தாரி கோல் புகுத்தினார். 

அது உலகக் கிண்ண வரலாற்றில் கத்தார் புகுத்திய முதலாவது கோல் ஆகும்.

அதன்பின் ஆவது நிமிடத்தில் செனகல் அணியின் 3 ஆவது கோலை செய்க் டியெங் புகுத்தினார்.

இதனால் 3:1 விகிதத்தில் செனகல் அணி வென்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக், பராலிம்பிக் அதிகாரி...

2023-02-01 14:38:17
news-image

விசா பிரச்சினை காரணமாக கவாஜாவின் இந்திய...

2023-02-01 13:35:40
news-image

உலகக் கிண்ணத்திற்கான நேரடி தகுதியைக் குறிவைத்து...

2023-02-01 12:27:41
news-image

உலகக் கிண்ணத்தை 3ஆவது தொடர்ச்சியான தடவையாக...

2023-01-31 20:22:35
news-image

பங்களாதேஷ் அணியின் பயிற்றுநராக மீண்டும் சந்திக்க...

2023-01-31 16:19:24
news-image

நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவன்...

2023-01-31 13:48:55
news-image

ஹிமாஷவின் போட்டித் தடை 6 ஆண்டுகளாக...

2023-01-31 15:26:53
news-image

19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20...

2023-01-31 09:59:01
news-image

இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா உலகக் கிண்ணத்தில்...

2023-01-31 09:45:22
news-image

கனிஷ்ட உலகக் கிண்ணத்துடன் சிரேஷ்ட உலகக்...

2023-01-30 22:27:12
news-image

தனுஸ்க தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம்...

2023-01-30 14:50:48
news-image

ஒரு சிக்ஸர் கூட அடிக்காத போட்டியாக...

2023-01-30 13:43:26