க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியாகின!

25 Nov, 2022 | 06:36 PM
image

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெள்ளிக்கிழமை (25) வெளியிடப்பட்டுள்ளன. 

கடந்த ஆண்டு டிசம்பரில் இடம்பெற்றிருக்க வேண்டிய பரீட்சைகள் கொவிட் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளால் கடந்த மே மாதம் இடம்பெற்றன. இதன் பெறுபேறுகளே இன்று வெளியிடப்பட்டன.

இம்முறை பாடசாலை ஊடாக 4 இலட்சத்து 7129 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றியதோடு, ஒரு இலட்சத்து 10 367 தனியார் பரீட்சாத்திகளும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். 

அதற்கமைய இம்முறை ஒட்டுமொத்தமாக 5 இலட்சத்து 17 496 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றினர்.

பாடசாலை மூலம் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சாத்திகளின் , பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்கள் விரைவில் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் , மீள் திருத்தத்திற்காக விண்ணப்பிக்கக் கூடிய தினம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைச்சுப்பதவிகளை அதிகரிக்க அரசாங்கத்திற்கு இருக்கும் உரிமை...

2022-12-09 17:21:08
news-image

இலங்கை உட்பட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் ...

2022-12-09 21:06:09
news-image

3 பில்லியன் டொலராக வெளிநாட்டு கையிருப்பை ...

2022-12-09 17:24:21
news-image

டயனா கமகே தொடர்பில் முன்வைத்த விமர்சனங்கள்...

2022-12-09 21:05:22
news-image

ஓய்வூதிய வயது 61 என்ற தீர்மானத்தை...

2022-12-09 13:43:10
news-image

ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட சொகுசு மெத்தை...

2022-12-09 17:12:08
news-image

பொருளாதாரச் சுமையை நாட்டு மக்கள் மீது...

2022-12-09 13:42:09
news-image

நீதிமன்ற பாதுகாப்பிலிருந்த பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய...

2022-12-09 19:47:17
news-image

புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம்...

2022-12-09 16:38:53
news-image

கூட்டமைப்பினரை எதிர்த்தமைக்கான காரணத்தை தெரிவித்தார் உதய...

2022-12-09 11:32:18
news-image

காற்று மாசடைவில் கணிசமான மாற்றம் :...

2022-12-09 13:45:15
news-image

நாளை புயலாக மாறுகிறது மாண்டஸ் :...

2022-12-09 16:47:25