கல்முனை அல் பஹ்ரியாவில் அபிவிருத்திக் குழு, பழைய மாணவர்கள் ஒன்றிணைந்த வேலைத்திட்டம்

Published By: Ponmalar

25 Nov, 2022 | 03:15 PM
image

கல்முனை அல் பஹ்றியா தேசிய பாடசாலையின் அபிவிருத்திக் குழு மற்றும் பழைய மாணவர் சங்கத்தினால் முன்னெடுக்கப் பட்ட  ஊரின் தனவந்தர்களின் உதவியினால் பாடசாலையில் சேதமடைந்து காணப்பட்ட தளபாடங்களை மீண்டும் திருத்தி அதனை பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கும் வேலைத்திட்டம் இன்று(25) பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம் பைசால் தலைமையில் இடம்பெற்றது.    

இந் நிகழ்வில்,பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் எல்.எல்.ஏ ஹமீட், பழைய மாணவ சங்கத்தின் செயலாளர் எம்.ஐ.எம் ஜிப்ரி மற்றும் உறுப்பினர்கள் பாடசாலையின் பிரதி, உதவி அதிபர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கல்முனை அல் பஹ்ரியா பாடசாலையின் பெளதீகவள அபிவிருத்தி நடவடிக்கைகளின் அதிபரோடு இணைந்து பாடசாலை அபிவிருத்தி குழு மற்றும் பழைய மாணவர் சங்கம் என்பன சிறப்பாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் கலைகள் - மரபும் மாற்றமும்...

2026-02-18 13:44:46
news-image

யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா பெப்....

2026-02-17 19:22:29
news-image

திருக்கயிலாய பரம்பரை தருமையாதீனம் அனைத்துலக பன்னிரு...

2026-02-17 17:16:26
news-image

கொழும்பு மாவத்த புனித அந்தோனியார் தமிழ்...

2026-02-17 15:18:36
news-image

நினைவில் நிற்கும் ஒரு நாள்: Night...

2026-02-16 14:47:25
news-image

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற சிவராத்திரி வழிபாடுகள்

2026-02-16 11:02:14
news-image

9ஆவது அமர்வு கண்ட ஹைக்கூ கவியரங்கம்

2026-02-16 04:57:20
news-image

சென் பற்றிக்ஸ் கல்லூரியின் வருடாந்த இல்ல...

2026-02-15 17:20:14
news-image

அகில இலங்கை SAMAPOSHA Champion Trophy:...

2026-02-15 16:04:45
news-image

சென் பற்றிக்ஸ் கல்லூரியில் அதிபர்கள் தினம்

2026-02-15 15:28:06
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட...

2026-02-15 10:43:46
news-image

2025ஆம் ஆண்டு சாதாரண தர தேர்வுக்கு...

2026-02-14 13:58:43