ஜம்மு காஷ்மீர் கிஷ்த்வாரின் பேடர் சுரங்கங்களில் இருந்து ஜம்மு சபையரின் தனித்துவமான காட்சியை ஏற்பாடு செய்வதில் சுரங்கத் துறையின் ஒரு புதுமையான திட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியை பார்வையிட வருகை தரும் பார்வையாளர்களுக்கு ஒரு நட்சத்திர ஈர்ப்பாக இந்த படைப்புகள் மாறியுள்ளன.
புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில், சுரங்கத்துறை செயலாளர் அமித் சர்மா, உலகத் தரம் வாய்ந்த விலைமதிப்பற்ற இரத்தினமான ஜம்மு நீல மாணிக்க கல் இந்த ஆண்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை பார்வையிட பொதுமக்கள் தினமும் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.
ஜம்மு நீல மாணிக்க கற்கள் காட்சிப்படுத்தப்பட்டு பார்வையாளர்களை கவரும் மையமாக மாறியுள்ளது. குறிப்பாக, வெள்ளிக்கிழமை (25) , ஜம்மு காஷ்மீர் தின கொண்டாட்டத்தின் போது, தலைமைச் செயலாளர், டாக்டர் அருண். கே மேத்தா, பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகள் இந்த நீல மாணிக்க கல்லை பார்வையிட்டனர். சுரங்கத் துறையின் இந்த புதுமையான முயற்சியைப் பாராட்டினர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM