ஈரானின் பிரபல கால்பந்தாட்ட வீரர்  கைதானார்

By Sethu

25 Nov, 2022 | 01:38 PM
image

ஈரானின் பிரபல கால்பந்தாட்ட வீரர் ஒருவர் அந்நாட்டுப் பொலிஸாரால கைது செய்யப்பட்டுள்ளார்.  ஈரானில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என ஈரானின் ஃபார்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 

ஈரானிய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரான வோரியா கஃபோரி எனும் வீரரே இவ்வாறு கைதாகியுள்ளார். 

2019 ஆம் ஆண்டு வரை ஈரானுக்காக 28 சர்வதேச போட்டிகளில் விளையாடியவர் வோரியா கபோரி (Voria Ghafouri). 35 வயதான  இவர் குர்திஷ் இனத்தவர் ஆவார்.

ஈரானிய இஸ்லாமிய குடியரசுககு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டில், கழகமொன்றின் பயிற்சி நிகழ்வின் பின்னர் வோரியா கபோரியா கைது செய்யப்பட்டார் என ஃபார்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் போட்டியொன்றில் வோரியா  கஃபோரி (இடது) AFP Photo

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் ஈரானிய வீரர்களின் நடவடிக்கைகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வரும் நிலையில், முன்னாள் வீரர் வோரியா  கஃபோரி கைதாகியுள்ளார். 

உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்துடனான தமது முதல் போட்டிக்கு முன்னர், ஈரானிய தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, ஈரானிய வீரர்கள் தேசிய கீதம் பாடாமல் இருந்தமை குறிப்பிடத்கத்கது.

வோரியா கஃபோரி. தனது ஃபுலாத் குஸேஸ்தான் (Foolad Khuzestan) கழக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்ட பின்னர் கைதாகியுள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரேஸில் - குரோஷியா போட்டியுடன் உலகக்...

2022-12-09 10:18:00
news-image

கலம்போ ஸ்டார்ஸுக்கு முதலாவது வெற்றி :...

2022-12-09 07:40:15
news-image

ஸ்பெய்ன் கால்பந்து அணியின் பயிற்றுநர் நீக்கப்பட்டார்:...

2022-12-08 18:28:45
news-image

தொடர்ச்சியாக 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம்...

2022-12-08 17:43:11
news-image

ரசிகர்களின் கோஷங்களால் குரோஷியாவுக்கு பீபா 1.94...

2022-12-08 16:12:46
news-image

வரலாறு படைத்தது வத்தளை லைசியம்; நந்துன்,...

2022-12-08 16:14:19
news-image

நான்கு பற்களை இழந்தார் சாமிக நேற்றைய...

2022-12-08 10:46:41
news-image

க்ளடியேட்டர்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ப்றத்வெய்ட்,...

2022-12-08 10:09:41
news-image

மெஹிதி ஹசன் மிராசின் சகலதுறை ஆட்டத்தால்...

2022-12-07 21:48:33
news-image

தீக்ஷன, வியாஸ்காந்த், சதீர, அவிஷ்க அபாரம்...

2022-12-07 21:42:13
news-image

நியூ ஸிலாந்து றக்பி தலைவராக முதல்...

2022-12-07 13:11:52
news-image

ரமொஸின் ஹெட்-ரிக் கோல்களின் உதவியுடன் கால்...

2022-12-07 10:24:18