இலங்கை போக்குவரத்துச் சபையின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாடசாலை வேன்கள் மற்றும் தனியார்துறை ஊழியர்களின் போக்குவரத்து வாகனங்களுக்கு சிபெட்கோ மற்றும் ஐஓசி எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வசதிகள் மிக விரைவில் ஏற்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை, வாரத்துக்கு 10 லீற்றர் எரிபொருளைப் பெறுவதற்காக பதிவுசெய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை 65,000 ஐ தாண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM