இரு பொலிஸ் அதிகாரிகள் மீதான முறைப்பாட்டை விசாரணை செய்யாமல் தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

Published By: Digital Desk 3

25 Nov, 2022 | 12:21 PM
image

வீதிச்  சட்டங்களை மீறியதாக தெரிவித்து,  அமைதியான முறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை தடை செய்தார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டு   இரு பொலிஸ்  அதிகாரிகள் மீது தாக்கல் செய்யப்பட்ட   முறைப்பாட்டு மனுவை விசாரணை செய்யாமல் தள்ளுபடி செய்து கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (25)  உத்தரவிட்டுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸ் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நளீன் தில்ருக் ஆகியோருக்கு எதிராக ஊடக செயற்பாட்டாளரான தரிந்து ஜயவர்தன இந்த இரு  பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் இந்த முறைப்பாட்டை செய்திருந்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தை மீறுவதாக  தெரிவித்து வீதித்தடைகளை பயன்படுத்தி அமைதியான ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் வகையில் இந்த இரு பொலிஸாரும்  செயற்பட்டதாக அவர் முறைப்பாடு செய்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38