உலகின் வயதான பூனை : கின்னஸ் சாதனை படைத்தது

By Digital Desk 2

24 Nov, 2022 | 05:31 PM
image

உலகின் வயதான பூனையாக லண்டனை சேர்ந்த பெண் பூனை ஒன்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

லண்டனின் ஆர்பிங்டனைச் சேர்ந்த 26 வயதான ஃப்ளோஸி என்ற பூனைதான் உலகிலேயே வயதான பூனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. 

இதுகுறித்து கின்னஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “ஃப்ளோஸிதான் உலகின் வயதான பூனை. ஃப்ளோஸியின் 26 வயது என்பது மனிதர்களின் 120 வயதுக்கு ஒப்பாகும்” என்று தெரிவித்துள்ளது.

ஃப்ளோஸியின் உரிமையாளர் விக்கி க்ரீன் கூறும்போது, “ஃப்ளோஸி ஒரு மாற்றுத்திறன் பூனை. ஃப்ளோஸிக்கு காது கேட்காது. கண்பார்வை குறைபாடு உள்ளது. ஆனால், மிகவும் அன்பான பூனை. விளையாட்டுத்தனமான பூனை.

தற்போது கின்னஸ் உலக சாதனை புரிந்த ஒருவருடன் நான் இப்போது என் இல்லதை பகிர்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை என்னால் நம்மால் முடியவில்லை” என்று தெரிவித்தார்.

கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ள ஃப்ளோஸி பூனையைக் காண பார்வையாளர்கள் குவிந்து வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உல்லாசக் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த இளைஞர்...

2022-11-26 19:50:58
news-image

வரலாற்றில் இன்று - மிரபால் சகோதரிகள்...

2022-11-25 13:00:05
news-image

195 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக...

2022-11-24 18:27:49
news-image

 உலகின் வயதான பூனை : கின்னஸ்...

2022-11-24 17:31:12
news-image

30 கிலோ எடையுள்ள கோல்ட்பிஷ் மீன்...

2022-11-22 11:35:44
news-image

7,800,000 ஆண்டுகளுக்கு முன்பே உணவை சமைத்து...

2022-11-21 12:05:08
news-image

சக்கரக்கதிரையின் சக்கரங்களில் ஒளித்து போதைப்பொருளை கடத்த...

2022-11-17 16:05:32
news-image

உலகின் 800 ஆவது கோடி குழந்தை...

2022-11-17 12:54:03
news-image

ஸ்டீவ் ஜொப்ஸின் பழைய பாதணி 8...

2022-11-16 11:34:57
news-image

மிக நீளமான மூக்கு கொண்ட மனிதர்

2022-11-15 17:44:46
news-image

மாணவிகளுக்கு கட்டாய கர்ப்பப் பரிசோதனை! உகண்டா...

2022-11-15 15:21:42
news-image

செவிப்புலன் குறைவதாக கூறிய நபரின் காதுக்குள் ...

2022-11-15 12:18:24