தாம் சேவை புறக்கணிப்பிலிருந்து விலகிக் கொள்வதாக தனியார் பஸ் சங்கம் அறிவித்துள்ளது. 

பேச்சுவார்த்தைக்கு வருமாறு  ஜனாதிபதி அழைப்பு விடுத்த நிலையிலேயே குறித்த சேவை புறக்கணிப்பு கைவிடப்பட்டதாக அச் சங்கம் மேலும் அறிவித்துள்ளது.