இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஜம்மு - காஷ்மீர் தின கொண்டாட்டம்

Published By: Digital Desk 2

24 Nov, 2022 | 02:22 PM
image

(ஏ.என்.ஐ)

41ஆவது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளர் டாக்டர் அருண் குமார் மேத்தா காஷ்மீர் தின கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

கண்காட்சியில் பார்வையாளர்களுடன் உரையாடும் போது, டாக்டர் மேத்தா குறிப்பிடுகையில்,  ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.

ஏனெனில் இப்பகுதியில் யூனியன் பிரதேசத்தின் நீளம் மற்றும் அகலம் முழுவதும் ஏராளமான இயற்கை காட்சிகள் மற்றும் இடங்கள் உள்ளன.

கண்காட்சி நவம்பர் 14 அன்று ஆரம்பித்து நவம்பர் 27 அன்று முடிவடையும். ஜம்மு காஷ்மீரின்  பல்வேறு கலாசார பண்பாட்டின் செழுமையின் சுருக்கமாக இந்த நிகழ்ச்சி நிரூபித்துள்ளது.

இது ஒரு பெரிய ஆரவாரத்தை ஈர்த்துள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் ஜம்மு-காஷ்மீருக்கு திரண்டனர். அங்கு கைவினைஞர்களால் காட்சிப்படுத்தப்பட்ட கலைப்பொருட்கள் பழங்குடியினரின் திறமைகளை வெளிப்படுத்தும் அம்சங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.

14 நாட்கள் நடைபெறும் இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜம்மு மற்றும் காஷ்மீர் பார்வையாளர்களின் முக்கிய மையமாக காணப்படுகிறது.

இந்த கண்காட்சியின் தனித்துவமான அம்சமாக கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி காஷ்மீர் திணைக்களம் தற்போதைய வர்த்தக கண்காட்சியில் சான்றிதழ் பெற்ற தயாரிப்புகளுக்கு நேரடி கண்காட்சியைத் தவிர சிறப்பு கவனம் செலுத்தியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52