கர்ப்பிணிப் பெண் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால் குழந்தை கறுப்பாக பிறக்கும் என பலர் சொல்வதுண்டு.
ஆனால், அது உண்மையல்ல. தாய் - சேய் இருவருக்கும் இரும்புச்சத்து மிக அவசியம்.
அதுதான் இரத்த சோகை வராமல் காக்கும்.
கர்ப்பத்திலுள்ள குழந்தையின் கல்லீரலில் இரும்புச்சத்து சேர்த்து வைக்கப்படுவதால் பிறந்த பிறகு முதல் மூன்று மாதங்களுக்கு இச்சத்தையே குழந்தை பயன்படுத்திக்கொள்கிறது.
குழந்தை கறுப்பாகப் பிறப்பதற்கு இரும்புச்சத்து மாத்திரைகள் மற்றும் டொனிக் ஆகியவை எந்த வகையிலும் காரணமில்லை.
குழந்தையின் சரும நிறம், வடிவம், உடல்வாகு, அறிவுத்திறன் மற்றும் குணங்கள் ஆகிய அனைத்தும் பெற்றோரிடமிருந்து வருபவையே.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM