எங்கட புத்தகங்கள் கண்காட்சி - விற்பனை

By Nanthini

24 Nov, 2022 | 10:43 AM
image

ங்கட புத்தகங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கான கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6, 7ஆம் திகதிகளில் பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

இதில் ஈழத்து எழுத்தாளர்களின் ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. 

இதன்போது வடமராட்சி பிரதேச நூலகங்கள் மற்றும் சனசமூக நிலையங்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்காட்சிக்கு வருகை தந்து பயன் பெற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், நூலகங்கள், சனசமூக நிலையங்கள் தமக்கு தேவையான புத்தகங்களை கொள்வனவு செய்ய இப்புத்தக கண்காட்சி சிறந்த வாய்ப்பாக அமையும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா...

2022-11-26 09:51:57
news-image

டி.ஏ.ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவு தினம்

2022-11-25 18:56:28
news-image

‘மறைந்தும் மறையாத’ மாதாந்த இசை நிகழ்ச்சி

2022-11-25 19:00:05
news-image

கல்முனை அல் பஹ்ரியாவில் அபிவிருத்திக் குழு,...

2022-11-25 15:15:24
news-image

'ஊன்றுகோல்' நூல் அறிமுகவிழா

2022-11-25 13:58:40
news-image

அலியாவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு விளையாட்டுப் பொருட்கள்...

2022-11-25 14:09:04
news-image

வெருகல் பிரதேச இலக்கிய விழா

2022-11-25 11:36:30
news-image

நுண்கலைத் துறையில் இளங்கலைஞர் விருது பெற்றார்...

2022-11-25 11:01:52
news-image

மறைந்த முத்து சிவலிங்கத்தின் இறுதி ஊர்வலம்

2022-11-25 09:46:57
news-image

புதுக்குடியிருப்பு கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலம்...

2022-11-24 16:40:55
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் சர்வதேச கல்வி நிறுவனங்களுடன்...

2022-11-24 15:18:34
news-image

கொழும்பு -15 புனித அந்திரேயார் ஆலய...

2022-11-24 14:46:50