ஸ்ரீ சத்ய சாயி பாபா இரதோற்சவம்

By Ponmalar

24 Nov, 2022 | 10:43 AM
image

கொழும்பு ஸ்ரீ சத்ய சாயி பாபா, சீரடி சாயி பாபா ஆலய அரங்காவலர் சபையினால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஸ்ரீ சத்யசாய் பாபாவின் 97 ஆவது ஜனன தினக் கொண்டாட்டம் கடந்த 22 மற்றும் 23ஆம் திகதிகளில் சிறப்பாக ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் எஸ். என். உதயநாயகம் தலைமையில் நடைபெற்றது. 

செவ்வாய்க்கிழமை மாலை வசந்த மண்டபத்தில் நடைபெற்ற  சிறப்பு பூஜையின் பின் இரதத்தில் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் வெண்கல உற்சவ சிலை மங்கள இசையுடன் நகர்வலம் செல்வதையும் கலந்து கொண்ட சாய் பத்தர்களையயும் காணலாம்.

(படப்பிடிப்பு. எஸ். எம். சுரேந்திரன்)  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா...

2022-11-26 09:51:57
news-image

டி.ஏ.ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவு தினம்

2022-11-25 18:56:28
news-image

‘மறைந்தும் மறையாத’ மாதாந்த இசை நிகழ்ச்சி

2022-11-25 19:00:05
news-image

கல்முனை அல் பஹ்ரியாவில் அபிவிருத்திக் குழு,...

2022-11-25 15:15:24
news-image

'ஊன்றுகோல்' நூல் அறிமுகவிழா

2022-11-25 13:58:40
news-image

அலியாவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு விளையாட்டுப் பொருட்கள்...

2022-11-25 14:09:04
news-image

வெருகல் பிரதேச இலக்கிய விழா

2022-11-25 11:36:30
news-image

நுண்கலைத் துறையில் இளங்கலைஞர் விருது பெற்றார்...

2022-11-25 11:01:52
news-image

மறைந்த முத்து சிவலிங்கத்தின் இறுதி ஊர்வலம்

2022-11-25 09:46:57
news-image

புதுக்குடியிருப்பு கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலம்...

2022-11-24 16:40:55
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் சர்வதேச கல்வி நிறுவனங்களுடன்...

2022-11-24 15:18:34
news-image

கொழும்பு -15 புனித அந்திரேயார் ஆலய...

2022-11-24 14:46:50