ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டு : வெலே சுதாவுக்கு எதிரான வழக்கின் முன்விளக்க மாநாடு டிசம்பரில்

Published By: Vishnu

23 Nov, 2022 | 06:51 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

சட்ட விரோதமாக ரீ 56 ரக துப்பாக்கி மற்றும் ரிவோல்வர் ஒன்றினை உடன் வைத்திருந்தமை தொடர்பில், பிரபல போதைப் பொருள்  வர்த்தகர்  என அறியப்படும்  கம்பொல விதானகே சமந்த குமார எனும் வெலே சுதாவுக்கு எதிராக சட்ட மா அதிபர் தொடர்ந்துள்ள வழக்கின் முன் விளக்க மாநாட்டுக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதி குறித்த வழக்கின் முன் விளக்க மாநாடு இடம்பெறும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று ( 23) அறிவித்தார்.

அதன்படி குறித்த தினம் விசாரணை அதிகாரியான பொரலஸ்கமுவ பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் மன்றில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் பொரளை பகுதியில் குறித்த ஆயுதங்களை உடன் வைத்திருந்தமை தொடர்பில், மற்றொரு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு மீதான...

2026-02-12 16:48:09
news-image

தீகல சமனுக்குச் சொந்தமான 2 கோடி...

2026-02-12 15:55:20
news-image

பலதரப்பு கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்க இலங்கை...

2026-02-12 17:12:34
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு:...

2026-02-12 17:00:17
news-image

மொரட்டுவையில் விசேட சுற்றிவளைப்பு ; 13...

2026-02-12 16:45:30
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பெயரில் பரவும் போலி...

2026-02-12 16:19:17
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

2026-02-12 16:15:31
news-image

சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி...

2026-02-12 16:02:17
news-image

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின்...

2026-02-12 15:49:13
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32