25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தினை விலக்குமாறு கோரி மாத்தளை நகரில் முச்சக்கர வண்டி சாரதிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் குறித்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு பொதுமக்களும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.