வத்தளை, ஹுணுப்பிட்டிய ரயில் கடவையில் சமிக்ஞை கம்பிகள் திருடப்பட்டமை தொடர்பில் வத்தளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்களம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் டபிள்யூ. ஏ டி. எஸ். குணசிங்க இன்று (23) தெரிவித்துள்ளார்.
கடவையின் வாயிலில் பணிபுரியும் நபர் ஒருவர் மீதே இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், சமிக்ஞை கம்பி அறுக்கப்பட்டபோது குறித்த நபர் கடமையில் இருக்கவில்லை எனவும் தகவல் கிடைத்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் மற்றுமொரு சிரேஷ்ட அதிகாரி கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM