நீர்கொழும்பு மற்றும் கொழும்புக்கிடையிலான ரயில் கடவையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் முச்சக்கர வண்டி சாரதிகளை அப்பகுதியிலிருந்து அகன்று செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு – நீர்கொழும்புக்கிடையிலான ரயில் பாதையை மறித்து கல்கந்த பிரதேசத்தில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.