நம்பிக்கை நற்பணி மன்றத்தின் ஆண்டு விழா

By Ponmalar

23 Nov, 2022 | 12:21 PM
image

கொழும்பு-14 இல்  இயங்கி வரும்  நம்பிக்கை நற்பணி மன்றம் தமது 23 ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுகின்றது.

இந்நிகழ்வு கொழும்பு 9 ,மவுண்ட் மேரி ரயில்வே சமக வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் ஞாயிறன்று 27ஆம் திகதி காலை 8மணி முதல் மாலை 6 மணி வரை  நடைபெறவிருக்கும் இவ்விழாவில் கலை, கலாசார மற்றும்  விளையாட்டு நிகழ்வுகளுடன் சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்படுமென நிர்வாக குழுவினர் அறிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா...

2022-11-26 09:51:57
news-image

டி.ஏ.ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவு தினம்

2022-11-25 18:56:28
news-image

‘மறைந்தும் மறையாத’ மாதாந்த இசை நிகழ்ச்சி

2022-11-25 19:00:05
news-image

கல்முனை அல் பஹ்ரியாவில் அபிவிருத்திக் குழு,...

2022-11-25 15:15:24
news-image

'ஊன்றுகோல்' நூல் அறிமுகவிழா

2022-11-25 13:58:40
news-image

அலியாவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு விளையாட்டுப் பொருட்கள்...

2022-11-25 14:09:04
news-image

வெருகல் பிரதேச இலக்கிய விழா

2022-11-25 11:36:30
news-image

நுண்கலைத் துறையில் இளங்கலைஞர் விருது பெற்றார்...

2022-11-25 11:01:52
news-image

மறைந்த முத்து சிவலிங்கத்தின் இறுதி ஊர்வலம்

2022-11-25 09:46:57
news-image

புதுக்குடியிருப்பு கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலம்...

2022-11-24 16:40:55
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் சர்வதேச கல்வி நிறுவனங்களுடன்...

2022-11-24 15:18:34
news-image

கொழும்பு -15 புனித அந்திரேயார் ஆலய...

2022-11-24 14:46:50