தொம்பேயில் உணவகம் ஒன்றில் 15 வயதான பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம்: இருவர் கைது!

Published By: Digital Desk 5

23 Nov, 2022 | 11:22 AM
image

தொம்பே  பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் 15 வயதான பாடசாலை மாணவியை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் 44 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரைக் கைது செய்துள்ளதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர்.   

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு அறை வசதி ஏற்படுத்திக்  கொடுத்ததாக கூறப்படும் உணவகத்தின் முகாமையாளரும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் இருவரும் பூகொட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுமி வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உணவுப் பார்சலில் போதைப்பொருளை மறைத்து எடுத்துச்...

2024-05-23 13:53:01
news-image

திருகோணமலை சல்லி கடற்பரப்பில் மீனவர்கள் இருவர்...

2024-05-23 13:00:32
news-image

நுவரெலியாவில் பலத்த காற்று, பனி மூட்டத்துடன்...

2024-05-23 13:18:03
news-image

கல்முனை நகரில் ஒருவழிப் பாதை இருவழிப்...

2024-05-23 13:07:36
news-image

இங்கிரியவில் வீடொன்றிலிருந்து பெண் சடலமாக மீட்பு

2024-05-23 13:05:32
news-image

யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் கடலில் மயங்கி...

2024-05-23 13:07:23
news-image

வெசாக் தினத்தையொட்டி பொது மன்னிப்பு ;...

2024-05-23 12:41:01
news-image

இலங்கை பொலிஸ் ஏற்பாட்டில் வெசாக் பக்திப்...

2024-05-23 12:31:59
news-image

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூடு ; உதவியாளர்...

2024-05-23 12:41:31
news-image

வெசாக் தினத்தையொட்டி பொது மன்னிப்பு ;...

2024-05-23 12:24:50
news-image

பொகவந்தலாவை பிரதான வீதியில் கார் விபத்து...

2024-05-23 12:12:07
news-image

உலக பொருளாதார பேரவை வெளியிட்ட சுற்றுலா...

2024-05-23 11:39:58